உதவிக்கு அனுப்பலாமா

தூரத்தில் இருந்து நான் உன்னை
ஒரு ஓரப்பார்வை பார்க்கும் பொழுது உன் நெற்றி முதல்
கழுத்து வரை வியர்த்திடும் பனித்துளிகளைத் துடைக்க
என் இதழ் இரண்டும் கைக்குட்டை தான் அதை உதவிக்கு அனுப்பலாமா..........

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-18, 9:13 pm)
பார்வை : 38

மேலே