ஒளி வலி

நீ கண்ணிமைக்கும் நேரம்
என் வானத்தில் மின்னல்
பாய்வது போல ஒளி உண்டாகும்
நீ கண்ணீர் விடும் நேரம்
என் இதயத்தில் மின்சாரம்
பாய்வது போல வலி உண்டாகும்....

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-18, 9:18 pm)
பார்வை : 41

மேலே