கனவு காதலன்

அன்பே
நீதான் என் கனவு
காற்றின் மொழி
அன்பின் மணம்
உயிரின் ராகம்
எனக்கு பிடித்த
கணக்கு பாடம்
விட்டு செல்லாதே

எழுதியவர் : மாலினி (16-Apr-18, 10:13 am)
Tanglish : kanavu kaadhalan
பார்வை : 292

மேலே