சுதந்திரமா

சிறகுச்சுமையுடன் சிறையில்
சீட்டெடுக்கும் சுதந்திரம்,
சோம்பேறியாய் மனிதன்-
கிளி சோதிடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Apr-18, 7:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63
மேலே