காதலின் கீதம்

குயிலின் கூவல் பாடல்
கோழியின் கூவல் காலை
தென்றலின் இசை மென்மை
காதலின் கீதம் மௌனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-18, 10:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kathalin keetham
பார்வை : 1270

மேலே