முள்ளிருக்கும் ரோஜா முகம்மலர்ந்து கேட்டது

முள்ளிருக்கும் ரோஜா முகம்மலர்ந்து கேட்டது
சொல்லிருக்கும் பூங்கவியே சொல்லோர் கவிதையை
புல்லும் பனியும்கேட்க் கும்

சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-18, 10:31 am)
பார்வை : 93

மேலே