மனித சங்கிலி போராட்டம்

சக்தியின வசிய மெப்போது தேவைபடுகிறது; தம் முரிமையை
யிழக்கின்ற த்தருணத்தி லதைப்
பெற்றிட ப்போராடும் போதினிலே
வெற்றி முரசு முழங்கும் வரையிலே

உலகத்தி லெதையும் மிக யெளிதா
யடைய ச்சக்தி த்தேவையில்லை
போராட த்தேவையே யில்லை
அன்பு மட்டு மிருந்தால் போதும் அக் கம்பக்க நாடுகளிடத்தே எதிர்பார்ப்பு

இன்றைய கால க்கட்டத்திற்கு
சக்தி த்தோள்களு மறிவெனும்
வாள்களுமே வெல்கின்றது மனித சங்கிலி போராட்ட த்தாலது நன்கு சாத்திய கூறுளதோ கூறுவரோ

கை கோர்த்து நின்று காவிரியைக் கொணர கால்வாய் துளைத்து வேளாண்மை விளங்கவே காவிரி மேளாண்மை வாரிய மமைக்கவே
மனித சங்கிலி போராட்ட மாடுவோம்

கூலிக்கு மாரடிக்கா சாராரைத்
தேர்ந்து அவரோடு நாமும் சேர்ந்து மனித சங்கிலி போராட்டமதில்
கைகோர்ப்போம் முயற்சிப்போம்
முயற்சி த்திருவிணை யாகிடவே

நண்பர்களாவது சுலபமான தது
மண்ணிலே மண்ணால் மண்
னென யெழுதி க்காட்ட வியலுமாப்
போல் தண்ணீரிலே தண்ணீரால் தண்ணீரென வெழுதி காட்டுவோமே
இரக்க முள்ளோ ரிறங்கி யீவார் நீரை

பொன் சங் கிலியதனை நிசத்தி லணியா தாராயி னுமெழு த்தால்
பொன் சங்கிலியெ னவெழுதி நாமும் சலாக் கியமடித் துக்கொள்வது போல் அவர ரசைச் சார்ந்தாரோ யல்லா தாரோ யாராயினு மொரு சேர நீதியை நிலை நிறுத்திட பாடுபடுவோ மாக மறவாது
•••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (18-Apr-18, 10:32 pm)
பார்வை : 99

மேலே