நீ தான் அழகு

அழகு கலைவது
நிலை குலைவது
நிலா முகம்
வனப்பில் மாறாதது
செழுமை தீராதது
உன் முகம்
ஆதலால்
நிலவை விட
என்னவளே!
நீ தான் அழகு

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (23-Apr-18, 4:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 796

மேலே