உன்சாரம்

பார்வை மின்னல் பாய்ந்திட
மி(உ)ன்சாரம் என்னுள் பரவிட
இரும்புஇதயம் ஆனது காந்தமாய்
ஈர்த்தது உன்னை இன்பமாய்

எழுதியவர் : ஜெகன் ரா தி (23-Apr-18, 4:39 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 101

மேலே