இன்பத்தில் சேர்ந்திட

என் இமைகளின்
இடையே இடைவெளி
உன் பார்வைக்கென

என் விரல்களின்
இடையே இடைவெளி
உன் விரல்களுக்கென

என் இதழ்களின்
இடையே இடைவெளி
உன் இதழ்களுக்கென

எனக்கும் உனக்கும்
இடையே இடைவெளி
இடைவெளி குறைத்து
இன்பத்தில் சேர்ந்திட

எழுதியவர் : ஜெகன் ரா தி (23-Apr-18, 4:05 pm)
Tanglish : INPATHIL chernthida
பார்வை : 160

மேலே