வெளிச்சம்

வெளிச்சத்தில்தான்
உறுதுணையாய் வரும்,
நிழலும் உன்னுடன்-
இருட்டில் அல்ல...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Apr-18, 7:10 am)
பார்வை : 140

மேலே