காதல்
காதலர் உறவாடல்,
மொழிப் பேச்சு,
இலை மறைவாய், காய்மறைவாய்
இங்கிதம் பொங்க இருக்க
காதலுக்கு அழகு-
காதலென்ற சொல்லிர்க்கே;
அது விடுத்து,
காதலை ஓர் விலைபொருள்போல்
பலர்முன் நாணம் ஏதுமிலாது
காட்ட அது காதல்
ஆகாது ஒரு போதும்,
மாறாக அது காதல் விகாரம் ஆகிவிடும்
'காதல் விகாரங்கள்'.
'.