அன்பு கன்னுகுட்டி

என் வீட்டு கன்னுகுட்டி
எப்போதும் புல் தின்னும்
அம்மா என்ற அழைப்பு
சொர்கத்து தேவதை
அழைப்பது போன்றே இருக்கும்
உலகம் எப்போதும்
கன்றுக்குட்டிகள் மட்டுமே
இருந்துவிட்டால் எப்படி இருக்கும்
கன்றுக்குட்டிகள்
எப்போதும் முட்டாது
சில மனிதர் போல

எழுதியவர் : மாலினி (24-Apr-18, 10:06 am)
Tanglish : anbu kannukutty
பார்வை : 124

மேலே