நட்பு
நட்பு ..
ஆயிரம் முறை
அழைத்தாலும்
பிழை
வருவதில்லை ...
ஆயிரம் பேர்
அசைத்தலும்
இலை
உதிர்வதில்லை ..
மரணம்
எய்தாலும்
மறு கணம்
பிறை கண்டிடும் ...
அழையா
விருந்தாளியாய்
அடைய்ப்பு குறிக்குள்
நிறை கொண்டிடும் ...
உன்
தோழமை
எனக்கு
புரியாத விடை ..
மீண்டும் பூத்த
மலருக்கு
நீ
செய்யாதே தடை ...
கடைசி வரை
தோழமை
உண்மை அன்பின்
வலிமை ...
மீண்டும்
விலக துடித்திடாதே...!!!
நீ
பேச துடிக்கும்போது
ஒருவேளை
என் இதயம்
நின்று பொய்விடலாம் ...!!