இ லவ் யு

*I LOVE YOU*
என் மனதில் புதுகோட்டை
கட்டியவளே
என் நெஞ்சில் புகுந்து தஞ்சம்
கொண்டவளே
உன் கருவிழி பார்வையை கொண்டு
என் இதயக்கூட்டில்
அனுமதியின்றி நுழைந்த அன்புக் காதலியே
என் சந்தோஷத்தை திருடிவிட்டு
அதில் உன் நினைவை
நிறுத்தி விட்டாயே..!
என் மனதில் அனுமதியின்றி
நுழைந்த உன்னிடம்
அனுமதி கேட்டு
காதல் விண்ணப்பம்
ஏற்றுக்கொள்வாயா???
I LOVE U

எழுதியவர் : முஸ்தபா (25-Apr-18, 7:39 am)
பார்வை : 291

மேலே