மறு கணமே

சீராக துடிக்கும் என் இதயம்
வெடித்துச் சிதறக் கூடும்
அன்பே!
நான் உன்னை
மறக்க நினைத்த
மறு கணமே....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-Apr-18, 6:22 pm)
Tanglish : maru kaname
பார்வை : 60

மேலே