வசம்

காதல் ஒரு வித
அவஸ்தை என்றாலும்
இந்த பிரபஞ்சமே
அதன் வசம் தான்.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-Apr-18, 6:18 pm)
Tanglish : vasam
பார்வை : 52

மேலே