நம்பிக்கை

நம்பிக்கையாக நான் இருக்க
வேறேது துணை வேண்டாம்
என கூறுவோர் எல்லாம்
தன் காரியம் ஆகச் சிறப்பாக
நடந்தேறிய பின்பு உள்ளவு
மாற்றம் கண்டு நமை விடுத்து
போகையில் அம்மாற்றமும் நம்மில்
மாற்றம் காணச் செய்கிறது யாதெனில்
நம்பிக்கைக்கு என துணை ஏதும்
நாடாதே தேடாதே என்றும் உன்
முயற்சி மீதே நம்பிக்கை வைத்திரு விழித்திரு என்று..........!

எழுதியவர் : விஷ்ணு (27-Apr-18, 8:37 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : nambikkai
பார்வை : 137

மேலே