தொழிலாளர் தின வாழ்த்துகள்

உழுது பார் உழவனின்
அருமை புரியும்!
நெய்து பார் நெசவு செய்யபவனின்
அருமை புரியும்!
மண்பாண்டம் செய்து பார் குயவனின் அருமை புரியும்!
கல் சுமந்து பார் கொத்தனார்
அருமை புரியும்!
சாக்கடை அள்ளி பார் துப்புரவாளர்களின் அருமை புரியும்!
மூட்டை தூக்கி பார் கூலிக்கு
வேலை செய்பவரின் அருமை புரியும்!
உழைத்து பார் உலகத்திற்கே
உன் அருமை புரியும்!
கடினமாக உழைத்து வாழ வேண்டும்
உழைத்தே வாழும் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்.!!!!!!.....

எழுதியவர் : (1-May-18, 9:28 am)
பார்வை : 127

மேலே