காதல்
சோகம் என்னும் கடலில்
மூழ்கிக்கிடந்த என்னை
வானவிலாய் தோன்றி
காதல் என்னும் வானத்தில்
பட்டாம்பூச்சியாய் பறக்கவைத்தாய்
உன்னுடன் வானில் பறக்க வரம் கிடைத்தது
மறுக்காமல் நான்
வியப்பில் நீ
வண்ணத்துப்பூச்சி
வானவில் பூச்சியானது

