அன்புக்கு நன்றி

நெஞ்சோரம் சாய்ந்து
மனதில் விதையாய் விழுந்து
உயிரில் வேராய் பரவி
என்னை வாழ வைப்பவளே
உன் அன்புக்கு நன்றி

எழுதியவர் : (3-May-18, 4:14 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : anpukku nandri
பார்வை : 227

மேலே