அவளும் காதலும்

அவளும் காதலும்!!!!

உன் விழியும் ஒரு சிறைதான் பார்த்த நொடியில் கைது செய்கிறாய் என்னை!!

களவுதான் குற்றம் ஆனால் இருவரும் குற்றவாளி ஏனெனில் களவு பொருள் இதயம்!!!

இமைக்கா நொடிகள் இறவாகாலம் சாத்தியம் காதலில் !!!

காணல் நீரும் தாகம் தீர்க்கும் காதல் கோடையில்!!!

காவல் இமையிலே கருவிழிகள் இரண்டும் சிறை கொண்ட சோகம்!!!

அவள் ஓர் அதிசயம் ஆனால் என்விழிவழி அவளை கண்டால் அது புரியும்!!!

இவன்
இரா.விஸ்வநாதன்

எழுதியவர் : (3-May-18, 4:12 pm)
சேர்த்தது : Viswa
Tanglish : avalum kaathalum
பார்வை : 122

மேலே