சிரிக்கிறது காதல்

இது ஒரு அபூர்வமான உணர்வு...
எப்போதும் கலையாத கனவு.....
இரு இதயத்திற்கும் நடுவில் உள்ள புனிதமான உறவு........
இது மூன்று எழுத்து......
மூவுலகத்தையும் ஆளும் எழுத்து..........
இஃது, கல் போன்ற மனதிற்குள்ளும் நுழைந்து.........
ரோஜா மலராக மலர்ந்து.......
முட்கள் போன்ற சோதனைகளையும் கடந்து.......
இதழ்கள் விரிந்து ............ மிகவும் அழகாய் சிரிக்கிறது காதல்.............

–பிரீத்தா சுதா

எழுதியவர் : பிரீத்தா சுதா (3-May-18, 3:30 pm)
பார்வை : 129

மேலே