சில புரொபோசல்

யூ ட்யூப் சேனல் வைத்திருப்பவன்

இந்த கடிதத்தை படித்த பிறகு

லைக் பண்ணுங்க

சேர் பண்ணுங்க

கமெண்ட் பண்ணுங்க

என்றும்

முகநூலில் வாழ்பவன்

நீ ஒரு தமிழனாக இருந்தால்

லவ் பண்ணு

இதே ஒரு நடிகராக இருந்தால்

லவ் பண்ணிருப்ப

என்றும்

கடிதத்தில் எழுதுவார்கள்

பழக்க தோசத்தில்!

😁

எழுதியவர் : நா.கோபால் (6-May-18, 9:04 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 48

மேலே