கணவாளனே
ஏன் வந்தாய் ....
என் இரவுகளை தின்றாய்...
தொலைக்க நினைத்த உன்னுள்ளே தொலைந்து போகின்றேன்..
அன்று நீ பேசிய வார்த்தை முதல்
இன்று நீ பேசிய வார்த்தை வரை...
நினைவுகள் என் மேல் கிறுக்கி
செல்கிறது...ஆனந்தமாய்...
எனக்குள் ஒளிந்த பெண்மையை
உணருகின்றேன்..உன் காதலாலே...
காதலோடு...காத்திருப்பேன்....
காலம் முழுதும்.......