மின்சாரம்

என்னவள்
கரம் பற்றியதால்
எனக்குள் பாய்ந்தது
ஆயிரம் வாட்ஸ்
மின்சாரம்..!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (10-May-18, 2:11 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : minsaram
பார்வை : 159

மேலே