என்னவள் முன்னால்
என்னவளைப் பற்றி. ..
நீண்ட கூந்தல் இல்லை
பெரிய விழிகளில்லை
அடுக்கிய பல் வரிசை இல்லை
வெண்ணிற முகமுமில்லை
ஆனாலும் அவள்
எனக்கு நிலவுதான்
நிலவின் அழகின் முன்னால்
அதன் கிண்ண குழிகள்
கண்களுக்கு தெரிவதில்லை
என்னவளின் குணத்திற்கு முன்னால் எதுவுமே.......