விழி மழை

விண் மழை பொழிந்து
கொண்டிருக்கிறது நம் மீது
இருவரும் நனைந்து
கொண்டிருக்கிறோம்

விண்மழை நின்றாலும்
நான் உன்
விழிமழையில்
நனைந்து கொண்டே இருக்க வேண்டும்
மண்ணில் நாம் வாழும்
காலம் வரை.....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (10-May-18, 4:28 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : vayili mazhai
பார்வை : 42

மேலே