மின் கசிவு

என்னை மின்சாரம்
தாக்கியது

ஆம்

அவன் கண்ணில்
பார்வைக்கு பதில்
மின் கசிவு.....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (10-May-18, 4:30 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 20

மேலே