கொடி

பிரண்டை கொடி அவள் !

பச்சை பவள கொடியவள்!

வயதிற்கு வந்த நானத்தால் சுருண்டுவிட்டதோ?

மாமன் சீருக்கு புகைப்படம் எடுத்து கொண்டதோ ?

எழுதியவர் : நா.சந்தீப் (11-Aug-11, 2:40 pm)
சேர்த்தது : sandeep
பார்வை : 320

சிறந்த கவிதைகள்

மேலே