ஓரம்போகியார்
புதிதாக எழும்
சபைக் கூடத்தில்
நான் ஓர்
ஓரம்போகியார்...
எட்டிப் பிடித்த
ஏக்கங்கள் என்னைத்
தட்டிக்களித்தே போகிறது...!!!
-கிராமத்துப் பெண்.
புதிதாக எழும்
சபைக் கூடத்தில்
நான் ஓர்
ஓரம்போகியார்...
எட்டிப் பிடித்த
ஏக்கங்கள் என்னைத்
தட்டிக்களித்தே போகிறது...!!!
-கிராமத்துப் பெண்.