பட்டாம்பூச்சியாய் நானும்

ஆசை பட்டாம்பூச்சி ஒன்று
இங்கே தீயில் விழுந்து
பொசுங்கிக்கொண்டிருக்கிறது......
இறுதியில் ..
சிறகிழந்து கூண்டில் அடைக்கப்படுகிறது...கூட்டுபுழுவாய்..
மீண்டும் மீளாதோ என் வாழ்வும்
பட்டாம் பூச்சியாய்......

எழுதியவர் : ரேஷ்மா (14-May-18, 7:24 pm)
பார்வை : 184

மேலே