ஏக்கம்

திருக்கல்யாண வைபோகம்
கடவுளர் சல்லாபம்
காத்திருக்கும் முதிர் கன்னிகள்.

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (18-May-18, 4:53 pm)
பார்வை : 211
மேலே