நட்பன்னம் -குறுங்கவிதை

பாலிலிருந்து நீரைப் பிரிக்கும்
அன்னம்,நண்பனில் கலந்த
தீதைப் பிரிப்பவன்
நட்பன்னம் நண்பன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-18, 11:04 am)
பார்வை : 248

மேலே