தாலி

மீணவப் பெண்கள்
தாலியை
கழுத்தில் கட்டியிருந்தாலும்
கையிலும் பிடித்திருக்கின்றனர்...
கணவன்
கடலிலிருந்து
திரும்பி வரும் வரை...!

#கவிதை_ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-May-18, 3:53 pm)
Tanglish : thaali
பார்வை : 151

மேலே