நீ வந்ததும்
நீ அருகில் இல்லாத நாட்களில்
நினைவுகளோடே வாழ்ந்த
எனக்கு நீ வந்தது தெரிந்த
போது விழி வடித்த நீரால்
என் உயிரற்ற உணர்வுகளின்
உயிர் நீ என அறிந்தேன்....
நீ எப்போது அறிவாய்?
நீ அருகில் இல்லாத நாட்களில்
நினைவுகளோடே வாழ்ந்த
எனக்கு நீ வந்தது தெரிந்த
போது விழி வடித்த நீரால்
என் உயிரற்ற உணர்வுகளின்
உயிர் நீ என அறிந்தேன்....
நீ எப்போது அறிவாய்?