நம்மிடத்து சுடாத தோட்டாக்கள்

என் வரிபணம்
தோட்டாக்களாய்
இதயம் நோக்கி...
என் கைகளில்
ஒன்றுமில்லை
எதிர்க்க...
கற்களை கூட
தெருவோரம் தேடித்தான்
எறியவேண்டும்...
துளைபட்ட கனவுகளின்
இரத்தம் தோய்ந்து...
அதன் ஈரம்
சுட்டுவிடாதோ....?
உங்களை...என்று

எழுதியவர் : சுரேஷ் குமார் (25-May-18, 11:43 pm)
பார்வை : 295

மேலே