கலை

உனை கண்டு வியந்தேன்....

விரும்பினேன்... நேசித்தேன்....

எனை சிறு வயதுகோண்டே உன்மீது

மோகம் கொள்ள செய்து விட்டாய்.......

கிடைக்கப் பெறாமல் ஏங்குகிறேன் இன்றும்.....


என்றாயினும் உன்னை அடைவேன் ...

என் ஆசை,என் கனவு பரதநாட்டியம்....

எழுதியவர் : தமிழிசை (28-May-18, 5:25 pm)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : kalai
பார்வை : 2423

மேலே