கலாப காதலா

நினைத்து நினைத்து பார்க்க
வாழ்க்கை ஒரு கனவு
அது ஏன் காவியம்
என்று சொல்கிறோம்
உன் வாழ்க்கை எனக்கு
ஒரு திரைப்படம்
உனக்கும் அப்படியே
எனில் நாம் இனி
காக்க வேண்டியது ஒன்றே
சுற்றுப்புற சுகாதாரம்
என் அன்பே
வா நாடு காப்போம்
வீடு செழிக்க
இல்லையேல் இனி
வரும் ஒரு புரட்சி

எழுதியவர் : மாலினி (30-May-18, 10:39 am)
சேர்த்தது : மாலினி
பார்வை : 124

மேலே