கோபம்

கொட்டியது தேனீ
கோபத்தில்,
தேனெடுக்குமுன் பறித்துவிட்டாளாம்
பூவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-May-18, 7:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 139

மேலே