கள்ளிச் செடி காதல்
பார்வைகளுக்கு எட்டிய
பச்சை நிறத்தைக் கண்டு
அதன்மேல் மோகம் கொண்டு
முத்தமிட வந்தவன்!
முட்களிடம் முரண்பட்டு நின்றேனே...!!
பார்வைகளுக்கு எட்டிய
பச்சை நிறத்தைக் கண்டு
அதன்மேல் மோகம் கொண்டு
முத்தமிட வந்தவன்!
முட்களிடம் முரண்பட்டு நின்றேனே...!!