ஒரு கடிதம் எழுதினேன்

ஒரு கடிதம் எழுத போகிறேன் என்னவளுக்கு பரிசளிக்க

காகிதம் ஒன்றை வாங்கி
விரலிடுக்கில் வீணைப் போல் அமர்ந்த பேணா நான் பேச எழுவாயாக

மௌனம் வீசும் மல்லிப் பூவே
மாலையிலும் வாட அல்லிப் பூவே
பார்த்து போகும் பருத்தி பூவே
பல நாள் உன்னை நான் காண வாராயோ !

சின்ன சின்ன கண்ணாலே
நீ சிமிட்டும் நொடி அழகாலே
வண்ணமெல்லாம் உன் போலே
என் எண்ணம் வந்து விழ உன் மேல

கண்ணிமைக்காமல் காண்கிறேன்
நீ வந்து போக நானும் கண்ணடித்து காதலிக்கிறேன் உன் அன்பை என் நெஞ்சிக்குலே வச்சி வாழுறேன் நீ வா ம நாம் வாழ .
படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (30-May-18, 5:44 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 435

மேலே