நினைவுகள்

எத்தனை
முறை முயற்சித்தும் தோற்றேபோகிறேன்!
உனது
நினைவுகளை
அழிக்கும் முயற்சியில்!!

எழுதியவர் : (2-Jun-18, 10:55 am)
சேர்த்தது : தென்றல்
Tanglish : ninaivukal
பார்வை : 65

மேலே