தென்றல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தென்றல்
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  27-Nov-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jun-2018
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  5

என் படைப்புகள்
தென்றல் செய்திகள்
தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2018 11:04 am

எனது வாழ்வில்
தொடர்கதையாய்
நீ தொடர்வாய்
என்றிருந்தேன்..
ஆனால்
சிறுகதையாய்
நீ முடிவுற்றதேனோ??

மேலும்

தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2018 11:00 am

உன்னை
மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
என்னையும் மறந்து!!

மேலும்

தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2018 10:55 am

எத்தனை
முறை முயற்சித்தும் தோற்றேபோகிறேன்!
உனது
நினைவுகளை
அழிக்கும் முயற்சியில்!!

மேலும்

தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2018 10:52 am

உன்னை
மணமுடிக்காததால்
முடிந்துவிடவில்லை
எனது காதல்!
உன்மீதுள்ள
எனது காதலின் வெளிப்பாடு வேண்டுமேயானால் குறையலாம்!
ஆனால்
என் காதல் என்றுமே
குறைவதில்லை!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே