குறையாத காதல்

உன்னை
மணமுடிக்காததால்
முடிந்துவிடவில்லை
எனது காதல்!
உன்மீதுள்ள
எனது காதலின் வெளிப்பாடு வேண்டுமேயானால் குறையலாம்!
ஆனால்
என் காதல் என்றுமே
குறைவதில்லை!!

எழுதியவர் : (2-Jun-18, 10:52 am)
சேர்த்தது : தென்றல்
Tanglish : kuraiyaatha kaadhal
பார்வை : 68

மேலே