நினைவுகளுடன்

நாட்கள்
ஓடிக்கொண்டே இருக்கின்றன!
உன்னுள் தான்
எத்தனை எத்தனை மாற்றங்கள்!
நேற்று
என் காதலன்!
இன்று
வேறொரு பெண்ணின் கணவன்!
நாளை
ஒரு குழந்தையின் தகப்பன்!
ஆனால்
நான் மட்டும் மாறவே இல்லை!
இன்றும்
உனது நினைவுகளுடன்
மட்டுமே நான்!!

எழுதியவர் : தென்றல் (2-Jun-18, 10:43 am)
சேர்த்தது : தென்றல்
Tanglish : ninavugalutan
பார்வை : 48

மேலே