மறதி

உன்னை
மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
என்னையும் மறந்து!!

எழுதியவர் : (2-Jun-18, 11:00 am)
சேர்த்தது : தென்றல்
Tanglish : maradhi
பார்வை : 90

மேலே