சிறுகதை

எனது வாழ்வில்
தொடர்கதையாய்
நீ தொடர்வாய்
என்றிருந்தேன்..
ஆனால்
சிறுகதையாய்
நீ முடிவுற்றதேனோ??

எழுதியவர் : (2-Jun-18, 11:04 am)
சேர்த்தது : தென்றல்
Tanglish : sirukathai
பார்வை : 37

மேலே