என் ஆசைக் கண்ணம்மா
ஏர் பூட்டி நிலம் உழுது
நீர் பாய்ச்சி நெல் விளைவிச்சு
ஊர் பார்க்க உன்னை மணம்முடிக்க
ஊர்கோலம் வருவேனடி என் ஆசைக் கண்ணம்மா !
ஏர் பூட்டி நிலம் உழுது
நீர் பாய்ச்சி நெல் விளைவிச்சு
ஊர் பார்க்க உன்னை மணம்முடிக்க
ஊர்கோலம் வருவேனடி என் ஆசைக் கண்ணம்மா !