© ம. ரமேஷ் லிமரைக்கூ 11


காதல் கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
என் காதல்


முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேளைக்காரியைப் பார்த்து


தோல் கண்டார்
நடிகையின் தோலே கண்டார்
திரைப்பட இயக்குநர்

எழுதியவர் : ம. ரமேஷ் (13-Aug-11, 8:35 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 299

மேலே